'ஹிட் 3' முதல் 'விடி12' வரை - பல படங்களின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
சென்னை,இந்த பொங்கலன்று பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வரிசையாக பல தெலுங்கு படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, நானின் ஹிட் 3 முதல் விஜய்தேவரகொண்டாவின் விடி12 வரை பல படங்களின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. அதனை தற்போது காண்போம்.1. ஓஜி (OG)பவன் கல்யாண் நடிக்கும் ஓஜி. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாதநிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.OG is back, and everybody is about to feel the heat! OG is coming to Netflix in Telugu, Tamil, Malayalam, Kannada & Hindi, after its theatrical release! #NetflixPandaga pic.twitter.com/TawVw3QavA2. விடி12 (VD 12)விஜய்தேவரகொண்டா தனது 12-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக விடி12 எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படம் வரும் மார்ச் மாதம் 28-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.A man without a side and betrayal without limits.VD12, coming to Netflix in Telugu, Tamil, Malayalam, Kannada & Hindi, after its theatrical release!#NetflixPandaga pic.twitter.com/WugL3yTprB3. ஹிட் 3 (HIT: The Third Case)நானி நடித்து வரும் படம் ஹிட் 3. இப்படம் வரும் மே மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.The third case just dropped, and it's going to HIT you hard! HIT 3: The Third Case, coming to Netflix in Telugu, Tamil, Malayalam, Kannada & Hindi, after its theatrical release! #NetflixPandaga pic.twitter.com/8KhprUV55Y4. தண்டேல் (Thandel)சாய் பல்லவி, நாக சைதன்யா நடித்துள்ள படம் தண்டேல். இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதின் வெளியாக உள்ளநிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.When fate drags them across borders, only courage can bring them home. ❤️Thandel, coming to Netflix in Telugu, Tamil, Malayalam, Kannada & Hindi, after its theatrical release! #NetflixPandaga pic.twitter.com/uRMGVxk43n5.மேட் 2(MAD Square)நர்னே நிதின் நடித்திருக்கும் படம் மேட் 2. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாதநிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.The boys are back with double the MADness! Mad Square, coming to Netflix, in Telugu, Tamil, Kannada, Malayalam & Hindi, after its theatrical release! #NetflixPandaga pic.twitter.com/vW4nedPEsB6. மாஸ் ஜாதரா (Mass Jathara)ஸ்ரீலீலா , ரவி தேஜா நடித்து வரும் படம் மாச் ஜாதரா. இப்படம் வரும் மே மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.Brace yourself for a mass jathara from the one and only Mass Maharaja! Mass Jathara, coming to Netflix in Telugu, Tamil, Malayalam & Kannada, after its theatrical release! #NetflixPandaga pic.twitter.com/FCCbwWHdcm7. ஜேக் (Jack)சித்து ஜொன்னலகட்டா நடித்து வரும் படம் ஜேக். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.No plan, no limits, only guts Jack, coming to Netflix in Telugu, Tamil, Malayalam, Kannada & Hindi, after its theatrical release! #NetflixPandaga pic.twitter.com/90hJsZEYKd8. கோர்ட்டு: ஸ்டேட் Vs ஏ நோபடி (Court: State Vs A Nobody)பிரியதர்ஷி நடித்து வரும் படம் . கோர்ட்டு: ஸ்டேட் Vs ஏ நோபடி . இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாதநிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.The truth is on trial, and one lawyer is determined to prove it. ⚖️ Court: State vs A Nobody, coming to Netflix, in Telugu, Tamil, Kannada, Malayalam & Hindi, after its theatrical release! #NetflixPandaga pic.twitter.com/HzHtBdITgc9. அனகனக ஒக ராஜு (Anaganaga Oka Raju)மீனாட்சி சவுத்ரி, நவீன் பொலிஷெட்டி நடித்து வரும் பாடம் அனகனக ஒக ராஜு. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாதநிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.Grab your gold, the King is getting married! Anaganaga Oka Raju, coming to Netflix, in Telugu, Tamil, Malayalam & Kannada, after its theatrical release! #NetflixPandaga pic.twitter.com/fewgneVXv8