வாடகை வீட்டை தேட 'டூர் பேகேஜ்'.. பெங்களூரில் புதிய பிஸ்னஸ் டிரென்ட்..!
இந்தியாவின் சிலிக்கான் வேலி என போற்றப்படும் பெங்களூரில் வாடகைக்கு கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ள காரணணத்தால் வீட்டு வாடகை 40 சதவீதம் உயர்ந்துள்ளன. இது ஒருப்பக்கம் இருக்க காலியாகி இருக்கும் வீடுகளை தேடி பிடித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வீட்டு ப்ரோக்கர்கள் தற்போது புதிய சேவையை உருவாக்கியுள்ளனர். பெங்களூரில் வாடகை விட்டுக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கும்