இர்பான், TTF வாசன், மதன் கௌரி சொத்துமதிப்பு எவ்வளவு..? உண்மையில் யூடியூப்-ல் எவ்வளவு சம்பாதிக்க முடியும்!!

  ஒன்இந்தியா

யூடியூப் இன்று பல கோடி மக்களின் முழுநேர வேலையாக மாறி வருகிறது, பலர் மாதம் பிறந்து 1 ஆம் தேதி கைநிறைய கிடைக்கும் சம்பளத்தை விட்டுவிட்டு யூடியூப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், திரெட்ஸ் என பல்வேறு சமுகவலைத்தளத்தில் முழுநேர கன்டென்ட் கிரியேட்டர்களாக மாறி வருகின்றனர். தமிழ்நாட்டில் டாப் யூடியூபர்களில் மிகவும் முக்கியமான சிலர் இர்பான் வியூவ்ஸ், TTF வாசன்,

மூலக்கதை