முன்னாள் சீன வெளியுறவு அமைச்சர் நீக்கம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீய்ஜிங்: காணமால் போன சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங், பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில், சீன கம்யூ., கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு வெளியுறவு அமைச்சராக இருந்த கின் கேங், 57, கடந்த ஜூலையில் மாயமானார். அமெரிக்க தூதரக அலுவலக பெண் அதிகாரியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கம்யூனிஸ்ட் உயர்மட்ட குழு நடத்திய விசாரணையில் அவர் மீதான புகார் நிரூபணம் ஆனது.
இதையடுத்து இன்று அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக சீன வெளியுறவு விவகார கமிஷன் இயக்குனராக இருந்த வாங் யீ, வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பீய்ஜிங்: காணமால் போன சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங், பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில், சீன கம்யூ., கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு