ரூ.100 கோடிக்கு பள்ளி வாங்கிய பெரிய இடத்து சம்பந்தி!
''சமீபத்துல, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பள்ளி கைமாறியிருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கோவை பகுதியில சொத்துக்கள் வாங்கி போடுறதுல, அ.தி.மு.க., - தி.மு.க.,ன்னு ரெண்டு கட்சி புள்ளிகளுமே ஆர்வமா இருக்காங்க... இப்ப, தி.மு.க., முக்கிய புள்ளிகள் பலரும், 'பினாமி'கள் பெயர்ல, கோவையில சொத்துக்களை வாங்கி குவிச்சிட்டு இருக்காங்க...
''அந்த வகையில, ஆளும் தரப்பின் முக்கிய குடும்பத்துல சம்பந்தம் பண்ணியிருக்கிற முன்னாள் போலீஸ் அதிகாரியின் குடும்பம், கோவையில ஏராளமான சொத்துக்களை வாங்கிப் போட்டுட்டு இருக்குதுங்க...
''சமீபத்துல, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பள்ளி கைமாறியிருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''கோவை பகுதியில சொத்துக்கள் வாங்கி போடுறதுல, அ.தி.மு.க., - தி.மு.க.,ன்னு ரெண்டு