குடும்பத்தோடு ஒரு வாரம் டூர் கூட போக முடியலயா? அப்போ நீங்க Holiday Poverty-ல இருக்கீங்க..!
மூன்று வேளை உணவு, குடிநீர் மற்றும் உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பதை நாம் வறுமை எனக் கூறுகிறோம். தற்போது இந்த வறுமையில் புதிதாக ஒன்று சேர்ந்திருக்கிறது. அதற்கு பெயர் Holiday Poverty. அதாவது வருடத்தில் ஒரு முறை விடுப்பு எடுத்து குடும்பத்தினருடன் ஒரு வாரத்திற்கு ஜாலியாக வெளியே சென்று வர முடியாத நிலை தான்