ஆப்பிள் நிறுவன பங்குகளை விற்றது வாரன் பஃபெட்டின் நிறுவனம்.. முதலீட்டாளர்கள் குழப்பம்..!

  ஒன்இந்தியா
ஆப்பிள் நிறுவன பங்குகளை விற்றது வாரன் பஃபெட்டின் நிறுவனம்.. முதலீட்டாளர்கள் குழப்பம்..!

உலக அளவில் பிரபலமான பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபெட். இவர் பெர்க்சையர் ஹேத்வே (Berkshire Hathaway) என்ற முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் எந்த பங்குகளை விற்பனை செய்கிறது, வாங்குகிறது என்பதெல்லாம் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகிறது. அந்த வகையில் பெர்க்சையர் ஹேத்வே நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தில் வைத்திருந்த பெரும் பகுதி பங்குகளை

மூலக்கதை