ரிட்டையராகும் கௌதம் அதானி.. வாரிசு கைக்கு மாறும் அதானி சாம்ராஜ்ஜியம்.. யாருக்கு என்ன பொறுப்பு?!

  ஒன்இந்தியா
ரிட்டையராகும் கௌதம் அதானி.. வாரிசு கைக்கு மாறும் அதானி சாம்ராஜ்ஜியம்.. யாருக்கு என்ன பொறுப்பு?!

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றாக இருக்கும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, தனது 70 வயதில் ஓய்வு பெற உள்ளதாகவும், இதன் மூலம் நிர்வாக பொறுப்புகள் மற்றும் பதவிகளில் இருந்து விலகி, தனது மகன்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு அதிகாரத்தை ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான்

மூலக்கதை