444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு எந்த வங்கி அதிக வட்டி தருகிறது தெரியுமா? ஆஹா!

  ஒன்இந்தியா
444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு எந்த வங்கி அதிக வட்டி தருகிறது தெரியுமா? ஆஹா!

முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது பிக்சட் டெபாசிட் திட்டம் தான். அதற்கு இணங்க பல வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. சில வங்கிகள் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் தங்களுடைய வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. SBI, PNB, கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா,

மூலக்கதை