My Dear Thala - கவின் அஜித்துடன் எடுத்துக்கொண்ட Pic| My Dear Thala - Viral Pic taken by Kavin with Ajith

  மாலை மலர்
My Dear Thala  கவின் அஜித்துடன் எடுத்துக்கொண்ட Pic| My Dear Thala  Viral Pic taken by Kavin with Ajith

இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் ப்ளடி பெக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் கவின் மற்றும் நெல்சன் திலீப்குமார் நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நெலசன் மற்றும் கவின் அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.இவர்கள துபாயில் உள்ள மாலில் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். அஜித் ஒயிட் ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து மிகவும் ஸ்டைலாகவுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை