Ricky Ponting appointed as head coach of Punjab Kings / பஞ்சாப் கிங்ஸ் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 7 ஆண்டுகளாக டில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் அண்மையில் அந்த பதவியில் இருந்து விலகினார்.ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணிக்கு ரிக்கி பாண்டிங்கின் வருகை உத்வேகமூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.