தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றிகள் சர்வதேசத்தின் பார்வையைத் திருப்பும்! நாடாளுமன்றில் சரவணபவன் எம்.பி.
உரிமைகள் இழந்த மக்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியின் பயன் வந்து சேராது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின் அவரது மூன்று முக்கிய உரைகளில் அவர் சிறுபான்மை மக்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். தமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து... The post தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றிகள் சர்வதேசத்தின் பார்வையைத் திருப்பும்! நாடாளுமன்றில் சரவணபவன் எம்.பி. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.