போராட்டக் காலத்தின் திரைத் துறைப் படைப்பாளி முல்லை யேசுதாஸன் காலமானார்

  TAMIL CNN
போராட்டக் காலத்தின் திரைத் துறைப் படைப்பாளி முல்லை யேசுதாஸன் காலமானார்

போராட்டக் காலத்தில் திரைப்படத் துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியவரும் பெருமளவான முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவரும் எழுத்தாளருமான முல்லை யேசுதாஸன் மாரடைப்பினால் காலமானார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவர் பணியாற்றும் தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து நேற்று முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் உள்ள தனது இல்லத்திற்கு அவர் சென்றிருந்தார். இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பினால் அவதியுற்ற நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இடைநடுவே உயிர் பிரிந்ததாக... The post போராட்டக் காலத்தின் திரைத் துறைப் படைப்பாளி முல்லை யேசுதாஸன் காலமானார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை