தமிழ்நாட்டில் ஜெஸ்சூர்யாஸ், கேரளா-வில் பிஸ்மி.. முகேஷ் அம்பானி அதிரடி திட்டம்..!
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது என அனைவருக்கும் தெரியும், ஆனால் சமீபத்தில் தென்னிந்த வர்த்தகத்தைக் கைப்பற்ற அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிலையன்ஸ் ரீடைல் ஒருபக்கம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வரும் நிலையில், கடைகள் வாயிலான வர்த்தகம் கொரோனா தொற்றுக்குப் பின்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ்