சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு: சென்னை உயர்நீதிமன்றம்.

  தினகரன்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு: சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது சென்னை நீதிமன்றம். கத்தியை காட்டி மிரட்டி 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை அரசு வழங்க நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். 

மூலக்கதை