திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை மோசடி செய்த சிறை நன்னடத்தை அதிகாரி, பெற்றோருக்கு ஆயுள் தண்டணை..!!
சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை மோசடி செய்த சிறை நன்னடத்தை அதிகாரி சத்தியமூர்த்திக்கு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தியின் பெற்றோருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருச்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி, சென்னை சைதையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து, பலமுறை உறவில் இருந்துள்ளார்.