Nattamai teacher : நாட்டாமை டீச்சர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை : நாட்டாமை படத்தில் நடித்த டீச்சர் எப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் வெளியானத் திரைப்படம் நாட்டாமை. இத்திரைப்படத்தில் மனோரம்மா, மீனா, குஷ்பூ,சங்கவி, பொன்னம்பலம் ஆகியோர் நடித்திருந்தனர். சரத்குமாரின் நாட்டாமை : 1994ம் ஆண்டு வெளியான நாட்டாமை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
மூலக்கதை
