ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

  தினத்தந்தி
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை  நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

கவுகாத்தி, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 11 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் ஆட்டம் தொடங்குகிறது. கவுகாத்தியில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை எதிர்கொள்கிறது.இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

மூலக்கதை