புரோ கபடி லீக்; பெங்களூரு - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்

  தினத்தந்தி
புரோ கபடி லீக்; பெங்களூரு  ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது .பெங்களூரு புல்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), தபாங் டெல்லி- புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை