ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை : இன்றைய நிலவரம்
மும்பை,இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 64 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 23 ஆயிரத்து 518 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 262 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 626 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.239 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 578 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 145 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 403 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 80 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிக்கேப் நிப்டி 12 ஆயிரத்து 171 புள்ளிகளிலும், 226 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 627 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.