கவர்னர் ஆர்.என். ரவியை சந்திக்கிறார் விஜய்

  தினத்தந்தி
கவர்னர் ஆர்.என். ரவியை சந்திக்கிறார் விஜய்

சென்னை,தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மதியம் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கவர்னரை விஜய் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் என்று இன்று காலை தனது கைப்பட கடிதம் எழுதியிருந்தநிலையில், இன்று மதியம் 1 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.#BREAKING || இன்று மதியம் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளுநரை சந்திக்கும் விஜய்#TVKVijay #Vijay #TVK #RNRavi #Governor #Tamilnadu #TNGovernment #TNGovernor #Chennai #AnnaUniversity… pic.twitter.com/3H1HKXQpIl

மூலக்கதை