பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து வெளியாகப்போகும் அறிவிப்புகள் என்ன? நாளை ஆலோசனை
சென்னை,பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து வெளியாகப்போகும் அறிவிப்புகள் என்ன என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சென்னை, தலைமை செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.