சென்னை ஐகோர்ட்டுக்கு 4 நிரந்தர நீதிபதிகள்: சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி,சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக ராமசாமி சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கந்தசாமி ராஜசேகர் ஆகியோர் கடந்த 2023 மே 23ம் தேதி நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள இந்த நால்வரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது.
மூலக்கதை
