ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவுகள் வெளியீடு; முதலிடத்தில் யார்? - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவுகள் வெளியீடு; முதலிடத்தில் யார்?  லங்காசிறி நியூஸ்

இன்றைய (27) நாடாளுமன்ற அமர்வின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான மொத்த செலவினங்களை வெளியிட்டுள்ளார்.இந்த விவரங்கள், பல ஆண்டுகளாக ஜனாதிபதி பயணங்களுக்காக அரசுக்கு ஏற்பட்ட நிதிச் செலவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பிரதமர் ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணச் செலவுகளின் விவரத்தை பின்வருமாறு வழங்கினார்: 2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் அதிகபட்ச செலவு 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களால் ரூ.1,144 மில்லியன் இழப்பு ஏற்பட்டது என்று பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மூலக்கதை