இலங்கையில் பிரபல தமிழ் நடிகருக்கு கிடைத்த வரவேற்பு: வைரலான வீடியோ - லங்காசிறி நியூஸ்

படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு சென்ற பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் வீடியோ வைரலாகியுள்ளது. தமிழில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடக்கிறது. இதற்காக இலங்கை சென்ற படக்குழுவுக்கு ரசிகர்களிடையே உற்சாக வரவேற்பு கிடைத்தது. படப்பிடிப்பில் இருக்கும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. #Sivakarthikeyan Rasigar Mandram In SriLanka
மூலக்கதை
