ஐ.பி.எல்.: ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு

  தினத்தந்தி
ஐ.பி.எல்.: ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு

ஐதராபாத், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உடன் மோதுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: ரிஷப் பண்ட் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், ஆயூஷ் பதோனி, ஷர்துல் தாகூர், ரவி பிஸ்னோய், அவேஷ் கான், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ். சன்ரைசர்ஸ் ஐதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பேட் கம்மின்ஸ்(கேப்டன்), சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி

மூலக்கதை