10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்!. பயமும் பதற்றமுமின்றி தேர்வுகளை எதிர்கொண்டு, உங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கான மேற்படிப்புகளுக்குச் செல்லுங்கள்!".இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
