ரிசர்வ் வங்கி துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்

புதுடெல்லி, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை நியமனக்குழு அங்கீகரித்துள்ளது. அவர் இந்த பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார்.தற்போது, தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரலாக பூனம் குப்தா உள்ளார். இதுதவிர பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலும் அவர் இருந்து வருகிறார்.
மூலக்கதை
