இப்படியொரு ஓனர் கிடைக்க கொடுத்துவைக்கனும்.. கார் கிப்ட் கொடுத்த சென்னை நிறுவன தலைவர்..!

  ஒன்இந்தியா
இப்படியொரு ஓனர் கிடைக்க கொடுத்துவைக்கனும்.. கார் கிப்ட் கொடுத்த சென்னை நிறுவன தலைவர்..!

சென்னை புதிய முயற்சிகளுக்கு எப்போதும் கைகொடுக்கும் ஒரு நகரம், கடந்த சில வருடத்தில் சில வருடத்தில் சென்னையில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு முக்கிய வர்த்தகம் மார்டன் டீ கடைகள் தான். தமிழ்நாட்டு மக்களுக்கு டீ குடிப்பது என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் வேளையில் டீ கடைகளில் புதுமை ஏற்படுத்திய பல பிராண்டுகள் பெரிய வெற்றியை

மூலக்கதை