'ஒற்றுமைக்கு சான்றாக விளங்கும் விநாயகர் சதுர்த்தி'

  தினமலர்
ஒற்றுமைக்கு சான்றாக விளங்கும் விநாயகர் சதுர்த்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை: 'விநாயகர் சதுர்த்தி, மதங்களை கடந்த மனிதநேயத்திற்கும், ஒற்றுமைக்கும் சான்றாக விளங்குகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


சுதந்திர போராட்டம் எழுச்சி பெறவும், மக்களை ஒன்று திரட்டவும், பாலகங்காதர திலகரால், மஹாராஷ்டிரா மாநிலத்தில் துவங்கப்பட்ட கணேஷ் சதுர்த்தி திருவிழாக்கள், மதங்களை கடந்த மனிதநேயத்திற்கும், ஒற்றுமைக்கும் சான்றாக இன்றும் விளங்குகின்றன.

விநாயகர் வழிபாடு இந்தியாவை கடந்து, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள அனைத்து நாடுகளிலும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சென்னை: 'விநாயகர் சதுர்த்தி, மதங்களை கடந்த மனிதநேயத்திற்கும், ஒற்றுமைக்கும் சான்றாக விளங்குகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:சுதந்திர

மூலக்கதை