சீனாவில் நிலக்கரி உற்பத்தி மையத்தில் தீ விபத்து: 25 பேர் உயிரிழப்பு

  தினமலர்
சீனாவில் நிலக்கரி உற்பத்தி மையத்தில் தீ விபத்து: 25 பேர் உயிரிழப்பு

பீஜிங்: சீனா வடக்கு ஷான்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி நிறுவன அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 25 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் முதன்மையான நிலக்கரி உற்பத்தி மையமான ஷாங்சியில் உள்ள நான்கு மாடிகள் கொண்ட யோங்ஜு நிலக்கரி தொழில்துறை கட்டடத்தில் இன்று (நவ.,16) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணி நடக்கிறது.

பீஜிங்: சீனா வடக்கு ஷான்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி நிறுவன அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 25 பேர் உயிரிழந்தனர்.நாட்டின் முதன்மையான நிலக்கரி உற்பத்தி மையமான ஷாங்சியில் உள்ள

மூலக்கதை