டெல்னா டேவிஸ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வந்த டெல்னா டேவிஸ், ‛அன்பே வா' தொடரில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சினிமாவை விட சீரியலில் நடிப்பது மனதிற்கு நிறைவாக இருப்பதாக கூறியிருந்த அவர் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருவதாக தெரிய வருகிறது. இதற்கிடையில் அண்மையில் அன்பே வா சீரியலிலிருந்தும் திடீரென விலகிவிட்டார். இன்ஸ்டாகிராமில் தற்போது வரிசையாக போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வரும் டெல்னா டேவிஸ், மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.