நக்மா மீது ஆசைப்பட்ட ரவுடி?.. இன்டர்நேஷனல் தாதாவுடன் தொடர்பு?.. பத்திரிகையாளர் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: கோலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர் நக்மா. ரஜினிகாந்த், சரத்குமார், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழடைந்த அவருக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர். ஜோதிகாவின் அக்காவான அவர் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அரசியலில் கவனம் செலுத்திவருகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். தமிழில்