Prashanth: அந்தகன் பிரமோஷனுக்காக சிக்கலில் மாட்டிய பிரஷாந்த்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்!

  ஒன்இந்தியா
Prashanth: அந்தகன் பிரமோஷனுக்காக சிக்கலில் மாட்டிய பிரஷாந்த்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் வரும் ஒன்பதாம் தேதி அந்தகன் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி விஜய்யுடன் பிரஷாந்த் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமும் வெளியாக உள்ளது. பிரஷாந்தின் அப்பா தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ள அந்தகன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின்

மூலக்கதை