துபாய்-க்கு போகப்போறீங்களா..? இனி இந்த பொருட்களை எல்லாம் விமானத்தில் கொண்டு போகக்கூடாது..!

  ஒன்இந்தியா
துபாய்க்கு போகப்போறீங்களா..? இனி இந்த பொருட்களை எல்லாம் விமானத்தில் கொண்டு போகக்கூடாது..!

ஒரு காலத்தில் விமான பயணம் சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நிலையில், தற்போது அனைத்து தரப்பு மக்களும் எளியாக விமானத்தில் பறக்க கூடிய வகையில் கட்டணம் மலிவாகியுள்ளது. இந்த நிலையில் விமானங்களில் என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் அனுமதிக்கப்படாது என்று பலருக்கும் தெரிவதில்லை. பயணம் செய்வதற்கு முன்பாக அதைத் தெரிந்து கொள்வது விமானப் பயணிகளுக்கு மிகவும் நல்லது.

மூலக்கதை