கட்டணத்தை ஏத்திவிட்டு மலிவு விலை 4ஜி போன்களை வெளியிடும் ஜியோ.. அம்பானி திட்டம் என்ன?

  ஒன்இந்தியா
கட்டணத்தை ஏத்திவிட்டு மலிவு விலை 4ஜி போன்களை வெளியிடும் ஜியோ.. அம்பானி திட்டம் என்ன?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய தொலை தொடர்பு பிரிவில் காலடி வைத்த போது பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களும் ஆட்டம் கண்டன. தற்போது இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தொலை தொடர்பு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனமாக இருக்கிறது. ஜியோவை பொறுத்தவரை தொலை தொடர்பு பிரிவில் முன்னணி இடத்தை பிடித்து அதனை தக்க வைத்துக் கொள்வது

மூலக்கதை