இந்தியாவில் சீனாவின் நேரடி முதலீட்டை அனுமதிக்கலாம்.. நிதி ஆயோக் உறுப்பினர் யோசனை..!

  ஒன்இந்தியா
இந்தியாவில் சீனாவின் நேரடி முதலீட்டை அனுமதிக்கலாம்.. நிதி ஆயோக் உறுப்பினர் யோசனை..!

டெல்லி: அண்டை நாடுகளிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை விட சீன நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்து பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிப்பதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி துறை வளர்ச்சி அடையும் என நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி தெரிவித்துள்ளார். ஜூலை 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது. பொருளாதார ஆய்வறிக்கையில் உள்நாட்டில் உற்பத்தி

மூலக்கதை