வீட்டுக் கடன் வட்டி குறையுமா? RBI-யின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 6-8 நடக்கிறது..!

  ஒன்இந்தியா
வீட்டுக் கடன் வட்டி குறையுமா? RBIயின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 68 நடக்கிறது..!

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தனது இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டத்தில் தற்போதைய வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐரோப்பா, பிரிட்டன், சீனா ஆகியவை வட்டி விகிதத்தைக் குறைத்த வேளையிலும், அமெரிக்கா செப்டம்பர் கூட்டத்தில் குறைக்கவும் திட்டமிட்டு இருக்கும் வேளையில் ஆர்பிஐ-யின் முடிவு குறித்து

மூலக்கதை