தங்கம் விலை சட்டென உயர்வு.. இப்போ தங்கம் வாங்கலாமா..?

  ஒன்இந்தியா
தங்கம் விலை சட்டென உயர்வு.. இப்போ தங்கம் வாங்கலாமா..?

தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் சரி, குறைந்தாலும் சரி வாங்குவதற்கு வருடம் முழுவதும் மக்கள் வரிசைகட்டி நிற்கும் சந்தையைக் கொண்டுள்ளது இந்தியா. ஜூலை மாதம் தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவை பயன்படுத்தி அதிகப்படியான மக்கள் தங்கம் வாங்கி பலன் அடைந்தனர், ஆனால் ஜூலை மாத இறுதியில் சுங்க வரி குறைப்பின் எதிரொலிகள் முழுமையாக அடங்கி, சர்வதேச சந்தைக்கு

மூலக்கதை