கிரெடிட் கார்டுக்கு புது ரூல்ஸ்.. 3 வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அப்டேட்!

  ஒன்இந்தியா
கிரெடிட் கார்டுக்கு புது ரூல்ஸ்.. 3 வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அப்டேட்!

பல வங்கிகள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றி அமைத்துள்ளன. இந்த மாற்றங்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாற்றங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த வாரத்தில் இந்தத் திருத்தங்களை அறிவித்த வங்கிகளில் HDFC பேங்க், IDFC FIRST பேங்க் மற்றும் ICICI

மூலக்கதை