சுதந்திர இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி..!!

  ஒன்இந்தியா
சுதந்திர இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி..!!

இந்தியா சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவின் ஜிடிபி எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பதை கணக்கிட்டு கூறும் ரேங்க் கார்ட் போன்றது தான் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி. அதாவது நாட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பொருளாதாரம் அதிகரித்துள்ளதா அல்லது

மூலக்கதை