ஏர்டெல் Vs ஜியோ: 1 மாத செல்லுபடியாகும் திட்டத்தில் எது பெஸ்ட் தெரியுமா?

  ஒன்இந்தியா
ஏர்டெல் Vs ஜியோ: 1 மாத செல்லுபடியாகும் திட்டத்தில் எது பெஸ்ட் தெரியுமா?

கடந்த ஜூலை மாதம் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் பல பயனர்களும் எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். ஜியோ மற்றும் ஏர்டெல் பல்வேறு பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை வழங்குகின்றன. ரிலையன்ஸ் ஜியோவின்

மூலக்கதை