முதல் முறை கிரெடிட் கார்டு பெறுபவர்களுக்கு இந்த விஷயம் ரொம்ப முக்கியம் .. இல்லன்னா சிக்கல் ஆயிடும்!

  ஒன்இந்தியா
முதல் முறை கிரெடிட் கார்டு பெறுபவர்களுக்கு இந்த விஷயம் ரொம்ப முக்கியம் .. இல்லன்னா சிக்கல் ஆயிடும்!

இந்திய மக்களின் சேமிப்பு பெரிய அளவில் குறைந்திருக்கும் வேளையில் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கிரெடிட் கார்டுகளை வழங்கும் காரணத்தால் இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. எந்தொரு விஷயமும் இலவசமாக கிடைக்காது, அப்படி கிடைத்தால் அதில் கட்டாயம் ஒரு பிரச்சனை இருக்கும். அப்படி தான் இந்த கிரெடிட்

மூலக்கதை