பங்களாதேஷ் அலுவலகத்தை மூடிய LIC.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

  ஒன்இந்தியா
பங்களாதேஷ் அலுவலகத்தை மூடிய LIC.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தான், இலங்கை தொடர்ந்து பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தன்நாட்டை வீட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார். பங்களாதேஷ்-ல் ஜூலை மாதம் வெடித்த மாணவர் போராட்டம் பெரும் வன்முறையாக மாறி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவுக்குக் கடைசி நேரத்தில் தப்பித்துள்ளார். இந்த நிலையில்

மூலக்கதை