போன் நம்பர் கேட்ட ரசிகை.. நீரஜ் சோப்ரா கொடுத்த Reaction- வைரலாகும் வீடியோ/ Watch: Woman Takes Selfie With Neeraj Chopra, Asks For Number. His Reply Is

  மாலை மலர்
போன் நம்பர் கேட்ட ரசிகை.. நீரஜ் சோப்ரா கொடுத்த Reaction வைரலாகும் வீடியோ/ Watch: Woman Takes Selfie With Neeraj Chopra, Asks For Number. His Reply Is

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் காயத்துடன் பங்கேற்று 2-வது இடம் பிடித்தார். ஈட்டி எறிதல் மூலம் உலக அளவில் பிரபலமானவராக வலம் வருகிறார். அவர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்களைக் குவித்துள்ளார். இந்நிலையில் ரசிகை ஒருவர் நீரஜ் சோப்ராவிடம் போன் நம்பர் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் காயத்துடன் பங்கேற்று 2-வது இடம் பிடித்த அவர் போட்டி முடிந்ததும் ரசிகர், ரசிகைகளுக்கு ஆட்டோகிராப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது இரண்டு பெண் ரசிகைகள் அவரிடம் செல்ஃபி கேட்டனர். அவர்கள் இருவருக்கும் நீரஜ் போஸ் கொடுத்தார். அதில் இரண்டாவது பெண் உங்களது போன் நம்பர் கிடைக்குமா? எனக் கேட்டார். அப்பெண்ணின் கோரிக்கையை நீரஜ் சிரித்த முகத்துடன் மறுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. European girls are crazy for Neeraj Chopra ? pic.twitter.com/OI40C8Rmc5

மூலக்கதை