ஆட்சிக்காலம் முடிவதற்குள் அத்தனையும் நடக்கும்! அநுர ஆதரவாளர் உறுதி - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
ஆட்சிக்காலம் முடிவதற்குள் அத்தனையும் நடக்கும்! அநுர ஆதரவாளர் உறுதி  லங்காசிறி நியூஸ்

நாட்டில் மாற்றம் ஏற்படும் அதற்கான நேரம் வரும் வரை மக்கள் காத்திருக்க வேண்டும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் என்று தஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி ஆரம்பத்திலிருந்தே ஈஸ்டர் குண்டு தாக்குதல் விவகாரத்திற்கு குரல் கொடுத்து வருகின்றோம். ஈஸ்டர் குண்டு தாக்குதலில் குறிப்பிட்ட 3 தேவாலயங்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? எங்களுடைய நோக்கம் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவது இல்லை. ஆட்சியில் இருக்ககூடிய காலத்தில் இதுவரை காலத்தில் நடந்த சீர்கேடுகளை அழித்து நீதியை வழங்குவதேயாகும்.இதை நாங்கள் செய்யும் போது மக்களே அடுத்த ஆட்சியாளரை தீ்ர்மானிப்பர். ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தி சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை கூற போகிறோம் என்றனர். இறுதியில் 2 இலட்சம் பேர் தான் தமிழ் தேசியத்தை ஆதரிக்கின்றனரா என்ற எணணம் எழுந்துள்ளது. என தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,  

மூலக்கதை