பெண்களை பச்சோந்தியாக்கிய ஓவியர்
இத்தாலி செய்திபெண்களை பச்சோந்தியாக்கிய ஓவியர்[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 01:00.42 பி.ப GMT ]மனித உடல்கள் மீது ஓவியங்களைத் தீட்டக்கூடிய ஓவியர் இத்தாலியைச் சேர்ந்த 37 வயது ஜோஹன்னஸ் ஸ்டோட்டர்,பெண் மொடல் அழகிகளை வைத்து தவளை, கிளிகள் போன்றவற்றை உருவாக்கி, அசத்தியிருக்கிறார்.
சமீபத்திய இவருடைய படைப்பு பச்சோந்தி.
இரண்டு பெண்கள் மீது வண்ணங்களைத் தீட்டி, கிளையில் நடந்து செல்லும் பச்சோந்தியைக் கொண்டு வந்திருக்கிறார். இயற்கை மீது எனக்கு ஆர்வம் அதிகம். அதனால்தான் தவளை, பச்சோந்தி என்று வரைகிறேன் என தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல் 20ம் ஆண்டு நினைவஞ்சலி 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் சிறப்புச் செய்திகள்2000 பெண்களை பாலியல் அடிமைகளாக்கிய அவலம்: தீவிரவாதிகளின் அட்டூழியம் அம்பலம் (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 11:30.57 மு.ப ] []நைஜீரியாவில் 2000க்கும் மேற்பட்ட பெண்களை போகோ ஹராம் தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளாக்கியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. [மேலும்]திக்குமுக்காடிய பிரித்தானிய பிரதமர்: ஒரே கேள்வியில் மடக்கிய சுட்டி சிறுமி (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 10:25.50 மு.ப ] []பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூனை 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் கேள்வி கேட்டு மடக்கியுள்ளார். [மேலும்]அல்கொய்தா தலைவரை பலிவாங்கிய ஆளில்லா விமானம் (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 08:58.40 மு.ப ] []அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் அல்கொய்தா அமைப்பின் தலைவர் அல்-ருபைஷ் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]நின்று போன இதயம்….திக் திக் நிமிடங்கள்: உயிரோடு வந்த நபர்[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 07:33.24 மு.ப ] []துருக்கி நாட்டில் மாரடைப்பால் இதயம் நின்று போன நபருக்கு, மருத்துவர்களின் விடாமுயற்சியால் அவர் உயிர்பிழைத்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. [மேலும்]தாறுமாறாக ஓடிய விமானம்: நெஞ்சை பதறவைக்கும் வீடியோ[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 07:05.12 மு.ப ] []ஜப்பானில் ஓடுபாதையை விட்டு விமானம் ஒன்று விலகி சென்றதால் அதில் பயணித்தோர் பலத்த காயமடைந்துள்ளனர். [மேலும்]