நிலப்பரப்பினை நோக்கி செல்லும் அணுகுண்டு: திகிலூட்டும் வீடியோ

  NEWSONEWS
நிலப்பரப்பினை நோக்கி செல்லும் அணுகுண்டு: திகிலூட்டும் வீடியோ

அமெரிக்காவின் நிவேதா மாநிலத்தில் உள்ள ஒரு பாலைவனப்பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், அணுகுண்டினை தாங்கிய சிவப்பு நிற கொட்டகை ஒன்று நிற்கவைக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், அணுகுண்டு மெது மெதுவாக நிலப்பரப்பிற்கு அடியில் செல்கிறது, சென்ற நொடியில் பூமி தகர்ந்துபோவதால், அடியில் இருந்து தூசிகள் பீறிட்டு கிளம்பி மேல்நோக்கி பயங்கர வேகத்தில் எழும்புகிறது.

திகிலூட்டும் விதமாக இருக்கும் இந்த வீடியோவை atomcentral வெளியிட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை பயன்படுத்தியதால், ஹிரோஷிமா, நாகசாகி நகரில் பெரும் பேரழிவு ஏற்பட்டது.

இந்த பேரழிவால் சுமார் 129.000 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை